இளம் வயதில் சாதனை படைத்த விமானி!

பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பிரித்தானிய வம்சாவளியான மேக் ரதர்போர்ட் என்கிற 17 வயது சிறுவன் விமானத்தில் தனியாக பறந்து உலகை சுற்றி வந்ததன் மூலம் தனியாக உலகை வலம் வந்த இளம் விமானி என்கிற சாதனையை படைத்துள்ளார். மேக் ரதர்போர்ட்டின் இந்த சாதனை பயணம் பல்கேரியா தலைநகர் சோபியாவில் இருந்து கடந்த மார்ச் மாதம் 23-ம் திகதி தொடங்கியது. மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் செல்லும் உலகின் அதிவேக அல்ட்ராலைட் விமானங்களில் ஒன்றான ‘ஷார்க்’ என்கிற விமானத்தில் … Continue reading இளம் வயதில் சாதனை படைத்த விமானி!